Vikatan
படிப்பது எப்படி? - மதிப்பெண் இயந்திரங்களாகாமல் மாணவர்களை மிளிரச் செய்யும் பொன்னான வழிகள்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் கல்வி என்பது வெறும் மதிப்பெண்களைப் பெறுவதற்கான வழிமுறை மட்டுமல்ல. அது நம்முடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதற்கான அடித்தளம். ஆனால், இன்றைய மாணவர்களிடம் காணப்படும் மிக முக்கியமான சிக்கல்களில்…