Samayam Tamil
நவ.15ல் வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்? மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டெல்டா வெதர்மேன்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.