உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

10.11.1976: கோதுமை பேர ஊழல் - கருணாநிதி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை அளிப்பு

சென்னை: நவ. 9 - கோதுமை பேர ஊழல் சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு விசேஷ நீதிபதி எஸ். சுவாமிக்கண்ணு இன்று கோர்ட்டில் குற்றப்பத்திரிகையைக் கொடுத்தார். கருணாநிதி இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை, அவரது சார்பில் ஆஜரான வக்கில் கே. ராமசாமி, என். சண்முகம் ஆகியோர் குற்றப் பத்திரிகையையும், அது சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜுகளையும் பெற்றுக் கொண்டார்கள் சட்ட விரோதமாக லஞ்சம்…