உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘டோரதி’ படத்தை மீண்டும் பார்க்க மாட்டேன் - ‘பிரேமலு’ நடிகர்

சென்னை, “நான் ‘டோரதி’ திரைப்படத்தை மீண்டும் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். என் வாழ்க்கையில் மிகச் சிறந்த இரண்டரை மணி நேரத்தை இந்தப் படம் எனக்குக் கொடுத்தது. முதல் முறை பார்த்தபோது கிடைத்த அந்த மாயாஜால அனுபவத்திற்கு ஈடாக வேறு எதுவும் இருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘டோரதி’. சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர்…