உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`யார் பெரிய ரௌடி?’ - போட்டியில் நடந்த கொலை; துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த கடலூர் பெண் இன்ஸ்பெக்டர்

``காலையில் வாங்கிய அடிக்கு இப்போது நியாயம் கேட்டு வந்திருக்கானுங்க...” கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி பிரித்விராஜன். சரித்திரப் பதிவேடுக் குற்றவாளியான இவர் மீது புதுச்சேரி மற்றும் தமிழகக் காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதே ஊரைச் சேர்ந்த சகோதரர்களான அன்பரசன் மற்றும் அருளரசன் என்ற இருவருடன், தீபவாளியன்று மதியம்…