உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சிவப்பு, வெள்ளை என 12 ஆவிகள்; இரவு இந்த பக்கம் போனா அலறல் சத்தம் கேட்கும்: கின்னஸ் சாதனை படைத்த பேய் கிராமம்

இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற இங்கிலாந்தில், ஒரு சிறிய கிராமம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கென்ட் மாவட்டத்தில் (Kent) உள்ள பிளக்லி (Pluckley) என்ற இந்த சிறிய கிராமம், இங்கிலாந்தின் "பேய்கள் நிறைந்த கிராமம்" என்ற கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் 1989-ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. 2021 கணக்கெடுப்பின்படி 1,083 மனிதர்கள் வாழும் இந்த ஊரில், 12 பேய்களும் வாழ்வதாக நம்பப்படுகிறது. கீழ ஃபுல்லா வெறும் களிமண் தான்; கட்டும்போதே சாயத் தொடங்கிய பைசா கோபுரம்: 850 வருஷமா கன் மாதிரி நிக்குது பிளக்லி கிராமத்தில் உலாவும் புகழ்பெற்ற பேய்கள் தி ரெட் லேடி : செயிண்ட் ந…