Polimer News
தீபாவளி கொலைகள் 13 அதிர்ச்சியில் போலீஸ்..! மதுவும்.. வன்மமும்.. விதை போட்டது
சம்பவம் ஒன்று திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த இருங்களூர் அருகே உள்ள புறத்தாக்குடயை சேர்ந்த சென்னை ஐடி நிறுவன ஊழியர் கிறிஸ்டோபர் (20). தீபாவளியை கொண்டாட ஊருக்கு சென்றிருந்த கிறிஸ்டோபர் தனது நண்பர்களான ரஞ்சித் (26) மற்றும் லெனின் (21) ஆகியோருடன் இணைந்து புறத்தாக்குடி நடுத்தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டொனால்ட், எடிசன் மற்றும் சார்லஸ் ஆகிய மூவரும், எங்கள் மீது படும்படி , சாலையில் வைத்து ஏன் பட்டாசு வெடிக்கிறீர்கள்? என்று கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் இரு தரப்பினருக்கும் இடையே பலத்த மோதல் உருவானது. இதில் ஆத்திர…