உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

வால்பாறை, வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 14 ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வை முன்னிட்டு வேல்மாறல் வழிபாடு, சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கான சிறப்பு பூஜைகள் நடத்தி, திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘அரோகரா’ முழக்கம் எழுப்பியபடி தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரம் வருகின்ற 16 ஆம் தேதி வரை…