உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஏரியில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு: நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும் - அன்புமணி

சென்னை, திருவண்ணாமலையில் ஏரியில் குளிக்கச் சென்ற 4 மாணவிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஆபத்தை உணராமல் காப்பக மாணவிகள் ஏரிக்கு குளிக்க அழைத்துச் செல்லப்பட்டதுதான் இந்த விபத்துக்கு காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருவண்ணாமலை அடுத்த ஆணாய்பிறந்தான் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி…