உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் விஜய் பயப்படுகிறாரா?’ - எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை, கலெக்டருக்கே ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்து பாதுகாப்பு இல்லை என்பது கேவலம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;- ஆபாச குறுஞ்செய்தி “கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு த.வெ.க. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் கலெக்டரின் வீட்டிற்கே சென்று தொல்லை…