Daily Thanthi
‘சீன்’ படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு.. நன்றி தெரிவித்த சூர்யா
சென்னை, "எங்கள் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கி, உங்கள் அன்பைப் பகிர்ந்துகொண்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. எங்கள் ஒட்டுமொத்த குழுவின் சார்பாகவும், என் சார்பாகவும், இந்த அழகான செயலுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்". என நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'சீன்'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 6-ம் தேதி இப்படம்…