Maalaimalar
மலையாளத் திரையுலகில் சோகம்: பிரபல ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார்
மாரடைப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷாஜி குமார் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாளத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் (57), மாரடைப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவருடைய திடீர் மறைவு மலையாள மற்றும் தென்னிந்தியத் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலப்புழாவில் திலீப்…