உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

டெஸ்ட்டில் முகமது ஷமி: சில அரிய புள்ளிவிவரங்கள்

20 வயதில் ரஞ்சி கோப்பைக் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான முகமது ஷமி உத்திரப் பிரதேசத்தின் சஹஸ்பூர் என்ற சிறிய கிராமத்திலிருந்து கொல்கத்தாவுக்குக் குடிபெயர்ந்தார். டிராக்டர்களுக்கான உதிரிபாகங்களை விற்பனை செய்யும் தந்தையின் மூன்று மகன்களில் நடுப்பிள்ளையான ஷமி, கொல்கத்தாவுக்கு வந்தபோது அவருக்கென்று தங்குவதற்கு இடமில்லை; அறிமுகமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளவும் யாருமில்லை. டால்ஹவுசி தடகளக் கழகத்தில் கிடைத்த ஒப்பந்தம் மட்டுமே கையில் இருந்தது…