உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

போதைப்பொருள் விவகாரம்; பிக் பாஸ் பாலாஜி கேள்விக்கு காவல் துறையினர் விளக்கம்!

பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமானவர் மாடல் பாலாஜி முருகதாஸ். அதன் பிறகு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக கூறி கடந்த 8ஆம் தேதி இரவு காவல் துறையினர் சோதனை நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி போலீஸாரை தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்தார். அப்போது அவருக்கும் போலீஸாருக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பாலாஜி, முதல்வர் விஜய்யை டேக் செய்து, “யார் புகார் அளித்தார்? எதற்காக அளிக்கப்பட்டது? அதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நான் பலமுறை காவல் து…