உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”6 மாத தவெக அரசு... இது ஒரு நல்ல தொடக்கம்”; - அமைச்சர் ராஜ் மோகன் நெகிழ்ச்சி!

தவெக, தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஆளும் கட்சியாக மாறியுள்ளது. தவெகவிற்கு ஆட்சியமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலிலும், தோழமை கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து, தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்று, தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜயின் தலைமையின் கீழ் தவெக அரசு வெற்றிகரமாக 6 மாதங்களை நிறைவு செய்துள்ளது. இது குறித்து பிரபல ஊடகத்தில் பேட்டியளித்த அமைச்சர் ராஜ் மோகன், ”இந்த ஆறுமாதகாலம் என்பதை ஒரு நல்ல தொடக்கமாகப் பார்க்கிறேன். தவெக, சா…