Maalaimalar
ரூ.400 கோடி லஞ்ச வழக்கு- அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், ஜாமின் வழங்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார். கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது தனியார்…