உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருப்போரூர் பகுதியில் பொதுமக்களை விரட்டி, விரட்டி கடிக்கும் குரங்கால் அச்சம்

பொதுமக்கள் மற்றும் பக்தர்களை விரட்டி கடிக்கும் குரங்கினை கூண்டு வைத்து பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. திருப்போரூர் பகுதியையொட்டி பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் காடுகள் உள்ளன. உணவுக்காக அவ்வப்போது இதிலிருந்து வெளியேறும் குரங்குகள் கூட்டம் திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இவ்வாறு இடம் பெயரும் குரங்குகள் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து…