Vikatan
"நான் பேசியது தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டது" - சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, "பண்டிகைக் காலங்களில் இதெல்லாம் புதிதல்ல... எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்" என்று அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருந்தார். ராஜ்மோகனின் இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்மோகனிடம்…