உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மாமல்லபுரத்தில் வாலிபர் அடித்துக்கொலை?- கடற்கரையில் உடல்வீச்சு

கடற்கரையில் பாறைகளுக்கு இடையே உடல் மீட்கப்பட்டு உள்ளது. எனவே அவரை யாரேனும் அடித்து கொலை செய்து விட்டு பாறைகளுக்கு இடையே உடலை வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மாமல்லபுரம் அடுத்த புது கல்பாக்கம் மீனவர் பகுதியில் கடற்கரை பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் ரத்த காயங்களுடன் அப்பகுதி பாறை இடுக்கில் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர காவல் படை உதவி ஆய்வாளர்…