Maalaimalar
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு திடீர் பாதுகாப்பு ஏன்? - கனிமொழி
பண்டிகை நாளில் கொலை அதிகரிப்பது வழக்கம் தான் எனப்பேசிய அமைச்சர் ராஜ்மோகனுக்கு கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: * தீபாவளி கொலைகளை சகஜமாக்கப் பார்க்கிறார் அமைச்சர் ராஜ்மோகன். * கடந்தாண்டுடன் ஒப்பிடுவதற்கு கொலைகள் எண்ணிக்கை மாநிலத்தின் வளர்ச்சியல்ல. * கொலைகள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் ராஜ்மோகன் இப்படி பேசுவதா? * தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியை…