உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

விபரீத காதல்.. கொலையான தாய்.! - சாத்தான்குளம் பயங்கரம்.!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்டதும், தட்டார் மடக்காவல் நிலைய எல்கைக் குட்பட்டதுமானது முதலூர் கிராமம். கிடைக்கின்ற கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த முத்துக்கிருஷ்ணன், மேரி ரெஜிலா தம்பதியினருக்கு 15, 14 வயதில் இரு பெண் குழந்தைகள் மற்றும் 11 வயதில் ஒரு ஆண் குழந்தை. வெள் ளிக்கிழமையன்று அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், உறங்கிக் கொண்டிருந்த முத்துக் கிருஷ்ணனை முதலில் வெட்டியிருக்கின்றார். முத்துக்கிருஷ்ணன் அரிவாள் வெட்டால் நிலைகுலைந்த நிலை யில் தடுத்த மேரி ரெஜிலாவும் வெட்டுக்கு ஆளாகியிருக்கின்றார். அதன்பின் ஆண் குழந்தையும் அரிவாள் வெட்டுக்கு தப்ப வில…