Samayam Tamil
துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி 2026: செல்வ வளம் மற்றும் நிதி முன்னேற்றம் பெற வாய்ப்புள்ள ராசிகள்
சுக்கிரன் பகவான் செல்வம், நிதி நன்மைகள், திருமண உள்ளிட்டவற்றை தரக்கூடியவர். கன்னி ராசியில் வக்ர நிலை நிவர்த்தியாகி, நவம்பர் 22 ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு மீண்டும் துலாம் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். முழு யோக பலனை தரக்கூடிய சுக்கிரனின் இந்த நிலை காரணமாக கடகம், சிம்மம், விருச்சிகம் உள்ளிட்ட ராசிகளின் வாழ்க்கையின் மிகவும் நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.