உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

POCSO சட்டம்: குழந்தைகளைக் காக்கும் சட்டக் கேடயம்! சட்டம் சொல்வது என்ன? - 13

இரவு நேரத்தில் ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை நடந்துவிட்டதாகச் செய்தி வருகிறது. உடனே, “அந்த நேரத்தில் உனக்கு என்ன வேலை வெளியே?”, “எதற்காக அந்த இடத்துக்குப் போனாய்?”, “ஏன் அவருடன் சென்றாய்?”, “ஏன் அந்த உடையை அணிந்தாய்?” என்று கேள்விகள் அணிவகுக்கின்றன. ஆனால், அந்தக் குற்றத்தைச் செய்தவரைப் பார்த்து, “எதற்காக இந்தக் குற்றத்தைச் செய்தாய்?” என்று கேட்பவர்கள் எத்தனை பேர்? பாதிக்கப்பட்டவரின் உடையோ, நேரமோ, இடமோ பாலியல்…