உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

யு19 ஆசிய கோப்பை! சதம் விளாசிய சேவாக் மகன் ஆர்யவீர்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ஆர்யவீர் சேவாக் சதம் விளாசியுள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடைபெற்று வருகின்றது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது குரூப் போட்டியில் தோல்வியடைந்த…