உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சாலையில் கிடந்த 30 பவுன் நகை: போலீசாரிடம் ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டு!

தென்காசி, தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சாலையில் கிடந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 76 வயது முதியவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சாலையில் தவறவிட்ட பை தென்காசி மாவட்டம் அரியப்பபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 68). இவர் நேற்று (திங்கட்கிழமை) தனது 245 கிராம் (சுமார் 30 பவுன்) தங்க நகைகள் மற்றும் ரூ…