Samayam Tamil
தவெக கூட்டணியில் விரிசல்: விசிக, காங்கிரஸை குறிவைத்த வைகோ – விஜய் ஆட்சியை விமர்சிப்பது ஏன்?
தமிழக வெற்றிக் கழக அரசில் அங்கம் வகித்துக்கொண்டே விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியை விமர்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.