Maalaimalar
நீர் வளத்துறையின் “ஏரி” இணையதளம் - முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நீர்நிலைகளைப் புனரமைக்க அரசுசாரா அமைப்புகளுக்கு தடையின்மைச் சான்றிதழ் வழங்கும் 'ஏரி' இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த தளம், நீர்நிலைகளின் விவரங்களை ஒருங்கிணைத்து, விண்ணப்ப செயல்முறையை எளிமையாக்கி, தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் நீர்நிலைகள் புனரமைப்பில்…