உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஒசூரில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தது எதேச்சையான விபத்துகளா? - வேல்முருகன் கேள்வி

சென்னை, ஒசூரில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தது எதேச்சையான விபத்துகளா? பாதுகாப்பு நிர்வாகத்தின் தோல்வியா? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ராயக்கோட்டையில் செயல்படும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய தொட்டிக்குள் இறங்கிய…