Daily Thanthi
டி.சி. ஸ்டூடியோஸ் தலைமை பொறுப்பில் இருந்து ஜேம்ஸ் கன் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி
வாஷிங்டன், ஹாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹீரோ கதைகளை வைத்து திரைப்படங்கள் தயாரித்து வரும் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் ‘மார்வெல்’(Marvel) மற்றும் ‘டி.சி.’(DC). இந்த 2 நிறுவனங்களும் கடந்த 20-ம் நூற்றாண்டில் காமிக்ஸ் புத்தகங்கள் மூலம் ஏராளமான சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்து வந்தன. காமிக்ஸ் அபாரமான சக்திகளைக் கொண்ட புதுப்புது சூப்பர் ஹீரோக்களை உருவாக்குவதில் மார்வெல் மற்றும் டி.சி. காமிக்ஸ் நிறுவனங்களிடையே கடும்…