உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சமூக வலைதள தாக்கத்தால் ஆட்சி மாறுமா? Social Media-வின் அரசியல் தாக்கம் குறித்து சென்னை மக்கள் கருத்து

அரசியலில் சமூக வலைதளங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள், தலைவர்களின் பேச்சுகள், அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் விமர்சனங்கள் என அனைத்தும் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறுகின்றன. இதனால், சமூக வலைத்தளங்கள் உண்மையிலேயே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரும் அரசியல் குறித்த…