IBC Tamil
'அர்னாப் புயலின் தீவிரம்: இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடா மற்றும் இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (27.10.2026) இரவு 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அர்னாப்' (Arnab) எனப் பெயரிடப்பட்டுள்ள தீவிரப் புயல், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே சுமார் 800 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவ...