உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்: அது போன்ற எந்த ஒரு செயலும் நான் செய்யவில்லை - குற்றச்சாட்டுக்கு மறுப்பு

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் வரம்பை மீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எம் எல் ஏ அருள் விக்னேஷ் அது போன்ற எந்த ஒரு செயலும் நான் செய்யவில்லை. வதந்தி பரப்புகின்றனர் என பேட்டியளித்துள்ளார்.