உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ரூ. 400 கோடி மோசடி! முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை போலீஸ் காவலில் எடுக்க மனு!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முத்துக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு அளித்துள்ளனர். திமுக ஆட்சிக் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்…