Dinamani
மும்பை துறைமுக ஆணையத்தில் எக்ஸிகியூட்டிவ் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
மும்பை துறைமுக ஆணையத்தில் காலியாகவுள்ள எக்ஸிகியூட்டிவ் பொறியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: DR-20 பணி: Assistant Executive Engineer (Civil) காலியிடங்கள்: 5 சம்பளம்: ரூ.50,000-1,60,000 வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்…