உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சட்டப்பேரவையை நேரலை செய்ய தனியாருக்கு டெண்டர் - புதிய அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்வதற்காக தனியாருக்கு ஒப்பந்தம் (டெண்டர்) வழங்க புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.