உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சிக்கு ரூ.8,66,740 ஒதுக்கீடு; தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு

பள்ளி மேலாண்மைக் குழு தேர்வு செய்யப்பட்ட 2251 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெற்று வருகிறது. மறுகட்டமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் புதிய உறுப்பினர்கள், பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சி, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதோடு, மாதாந்திர பள…