Hindu Tamil Thisai
தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் கோபுரங்கள், கட்டிடங்களை மறைத்த திடீர் மூடுபனி
நாகப்பட்டினம்: கடந்த சில நாட்களாக வட கிழக்குப் பருவ மழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் நேற்று காலை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடும் மூடுபனி காணப்பட்டது. தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை என அனைத்து நகரங்களிலும் கட்டிடங்கள் தெரியாத வகையிலும், தொலைவில் வருவதை பார்க்க முடியாத அளவுக்கு மூடுபனி காணப்பட்டது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டுகள் கடும் சிரமத்துக்கு…