Samayam Tamil
இன்றைய ராசி பலன் 28 அக்டோபர் 2026 : இன்று கெளரி யோக அருள் பெறும் 12 ராசிகள்
இன்று 28 அக்டோபர் 2026, ஐப்பசி 11 புதன் கிழமை, திரிதியை திதி, இன்று சந்திர பகவான் மேஷ ராசியின் கிருத்திகை பின்பு ரோகிணி நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று அமிர்த யோகம். கன்னி ராசியில் உள்ள சித்திரை பின்பு சுவாதி நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.