Maalaimalar
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ டிரெய்லர் வெளியானது!
இயக்குநர் மு.மாறன் எழுத்து மற்றும் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன் நடித்துள்ளப் படம் அப்பாகுட்டி. இவர்களோடு இணைந்து பகவதி பெருமாள், முத்துக்குமார், ஜென்சன் திவாகர், அருவி மதன், ஸ்ரீஜா ரவி, சித்ரா லட்சுமணன், முருகானந்தம், மூணார் ரமேஷ், பிரவீணா, ஹரிப்ரியா இசை, குமார் நடராஜன், லிசி ஆண்டனி, விஜயன், ஹரிப்ரியா, ஹரிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து…