உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருச்சி சிறுவர்கள் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- காதல் விவகாரத்தில் நடந்த விபரீதம்

காதல் விவகாரத்தில் 2 சிறுவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சமயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சமயபுரம் அருகே உள்ள இனாம் சமயபுரம் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ராகுல் (வயது 17). அதே பகுதியை சேர்ந்த ராஜாவின் மகன் விஷால் (17). இவர்கள் 2 பேரும் பூக்கடையில் பூக்கட்டும் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர். தீபாவளி அன்று இரவு ராகுலும், விஷாலும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில்…