உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

முதலமைச்சர் விஜய், ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக அவதூறு?சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்றம்!

முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் சாட்டை துரைமுருகன் செப்டம்பர் 30-ந்தேதி, தனது சாட்டை யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில்…