உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த சம்பவம்: தலா 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்க வேண்டும்- அண்ணாமலை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது மீனவர்கள், முரசு புயலின் தாக்கத்தால் நடுக்கடலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, உயிரிழந்த மீனவர்களுக்கு தல 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.