Indian Express Tamil
மகளுக்கு 9 வயது; டிவி, மொபைல் போன் அவருக்கு அனுமதி இல்லை: குழந்தை வளர்ப்பு பற்றி அசின் கணவர் கருத்து
இனிறைய காலக்கட்டத்தில் குழந்தைகள் மொபைல்போன் பயன்படுத்துவது, டிவி பார்ப்பது அதிகரித்து இருந்தாலும், தங்களது 9 வயது மகளான அரின் ரெய்ன் சர்மாவுக்கு மொபைல்போன் பயன்படுத்துதல், டிவி பார்ப்பது ஆகியவற்றில் இருந்து விலக்கி வைத்துள்ளதாக நடிகை அசின் கணவர் ராகுல் சர்மா கூறியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல், பாலிவுட் சினிமாவிலும் தடம் படித்தவர் தான் அசின். தமிழில் கடைசியாக விஜய் நடிப்பில் காவலன் படத்தில் நடித்திருந்த அவர், 2015-ம் ஆண்டு இந்தியில் ஆல் ஈஸ் வெல் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். 2016-ம் ஆண்டு ராகுல் சர்மா என்ற தொழி…