உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் 7 பேர் வீடுகளில் நகை - பணம் கொள்ளை

ஊருக்குச் சென்றுள்ள பல பேராசிரியர்கள் இன்னும் வீடு திரும்பாத நிலையில் மேலும் பல பேராசிரியர்களின் வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலை கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் திருவாரூர் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று…