உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சிறுவாபுரி, திருப்போரூரில் கந்த சஷ்டி விழா தொடங்கியது: 15-ம் தேதி சூரசம்ஹாரம்

பெரியபாளையம், சிறுவாபுரி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்களான வீடு, மனை, வேலை வாய்ப்பு, திருமணம், பிள்ளைப்பேறு உள்ளிட்டவை…