உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘சீன்’ பட வெற்றி: சூர்யா, ஜோதிகா நெகிழ்ச்சி பதிவு

‘சீன்’ பட வெற்றி குறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யாவும் ஜோதிகாவும், “இந்த அன்பு எங்களுக்கு மதிப்பு வாய்ந்தது” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான ‘சீன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று வெளியானது. பலராலும் பாராட்டப்பட்டு வரும் இந்தப் படம், வெளியான முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன்மூலம், ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படங்களைத்…