உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`மாபியா அச்சுறுத்தல்; மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லாதீர்' பாலிவுட் நடிகர்களுக்கு போலீஸ் வேண்டுகோள்

மும்பையில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது சமீபத்தில் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத் துப்பாக்கிச்சூடுச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது பல பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் குற்றவாளிகள் உளவு பார்த்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, பாலிவுட் நட்சத்திரங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், பொது இடங்களில்…