Indian Express Tamil
தமிழக சட்டசபை நேரலை: 2 ஆண்டுகள் தனியாருக்கு ஒப்பந்தம்; டெண்டர் கோரிய த.வெ.க அரசு
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது நேரலை செய்யப்பட்டு வருகிறது. இந்த நேரலை கடந்த தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்று கூறப்படும் நிலையில் தற்போதும் தொடர்ந்து நேரலை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் புதிதாக ஆட்சி அமைத்த த.வெ.க அரசு 21 நாட்கள் சட்டசபை கூட்டத் தொடரை நடத்தியது. காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்; ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த பாஸ்டர் ஜான் ஜெபராஜின் தாயார் இதில், 11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், சட்டசபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் அதற்கான பதில்கள் முதல் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டமன்ற நட…