IBC Tamil
முன்னாள் உதவி காவல்துறை அத்தியட்சகரால் மட்டக்களப்பில் வெடித்த காணி சர்ச்சை: பொதுமக்கள் எதிர்ப்பு
முன்னாள் உதவி காவல்துறை அத்தியட்சகர் எனக் கூறப்படும் குமாரசிறி என்பவரின் காணி உரிமை தொடர்பில் மட்டக்களப்பு - திருப்பெருந்துறை மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மட்டக்களப்பு, திருப்பெருந்துறையில் அமைந்துள்ள மறுமலர்ச்சி விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் தனக்குக் காணி இருப்பதாகக் கூறி, குமாரசிறி என அழைக்கப்படும் முன்னாள் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் தொடர்ச்சியாகக் காணி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2025ஆம் ஆண...