Maalaimalar
பென்னாத்தூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி அருகே புதர் மண்டிக் கிடப்பதால் மாணவர்கள் அவதி
புதர்கள் மண்டிக் கிடப்பதால் அங்கு விஷப் பாம்புகள் மற்றும் தேள் உள்ளிட்ட நச்சுப் பூச்சிகள் அடிக்கடி பள்ளியின் வளாகத்திற்கும் குடியிருப்புப் பகுதிக்கும் வந்து செல்கின்றன. வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாக குடிநீர் வசதிகள் இன்றியும், பள்ளி வளாகம் முறையான பராமரிப்பின்றி ஆபத்தான் சூழலிலும் இயங்கி வருகின்றது. இந்த பகுதியில் பள்ளி, கோவில் மற்றும் விளையாட்டு…